tag:blogger.com,1999:blog-2493480461641533346.post8821842313714123295..comments2023-08-08T00:24:12.282-07:00Comments on உம்மாச்சி காப்பாத்து!: செளரம்தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2493480461641533346.post-23244699961302534622018-07-03T12:02:58.629-07:002018-07-03T12:02:58.629-07:00நன்றுநன்றுJCI KAVERIPATNAMhttps://www.blogger.com/profile/11397281211904929466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-77373488482174753402011-07-28T07:28:23.203-07:002011-07-28T07:28:23.203-07:00Om Bhaskaraya Vidhmahe, Diva karaya Dheemahe
Thann...Om Bhaskaraya Vidhmahe, Diva karaya Dheemahe
Thanno Surya Prachodayath.... :!!!Search Begins court hill templehttps://www.blogger.com/profile/10344242070853068620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-63267162944580973912011-07-13T02:08:49.431-07:002011-07-13T02:08:49.431-07:00Very good blog sir. Venkat. Visit www.hellovenki.b...Very good blog sir. Venkat. Visit www.hellovenki.blogspot.comvenki.blogspot.comVenkathttps://www.blogger.com/profile/03019610512494562711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-89083398698451533132011-05-06T20:21:51.210-07:002011-05-06T20:21:51.210-07:00அண்ணா! இப்போதான் உம்ம பதிவுக்கு வர்றேன்.
ரொம்ப நல்...அண்ணா! இப்போதான் உம்ம பதிவுக்கு வர்றேன்.
ரொம்ப நல்லா எழுதறேள்!

உம்மாச்சி எல்லாம் உங்களுக்குக் கொடுக்கணும்னு
ப்ரார்த்தனை பண்ணிக்கறேன்!

அப்புறமா, 'உம்மாச்சி'னா என்ன அர்த்தம் தெரியுமோ?! இதைப் படிச்சா புரியும்!
http://bakthicafe.blogspot.com/2005/07/blog-post_11.html(Mis)Chief Editorhttps://www.blogger.com/profile/08837425894480913682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-3550116399646528792011-04-23T13:25:50.443-07:002011-04-23T13:25:50.443-07:00இன்று திரு.ஸ்ரீனிவாஸ் கோபாலன் அவர்கள் என் வலைப்பூவ...இன்று திரு.ஸ்ரீனிவாஸ் கோபாலன் அவர்கள் என் வலைப்பூவுக்கு வந்து பின்னூட்டம் கொடுத்துச் சென்றதால் நான் அவர் வலைப்பூவினில் நுழைந்து உங்களைப்பற்றி அறிய வாய்ப்புக்கிடைத்தது. சூரிய உம்மாச்சியைப்பற்றி மிக அருமையாக எளிமையாக சுலபமாகப் புரியும் வண்ணம் எழுதியுள்ளீர்கள். என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

நான் இன்று முதல் உங்களைப்பின் தொடர இருக்கிறேன். அன்புடன், vgk

gopu1949.blogspot.comவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-38917036740207558752011-04-12T01:35:39.158-07:002011-04-12T01:35:39.158-07:00ஒற்றைச் ச்க்கரத் தேரும், ஏழு திசையிலும் திமிறும் ஏ...ஒற்றைச் ச்க்கரத் தேரும், ஏழு திசையிலும் திமிறும் ஏழுவர்ண குதிரைகளும் அற்புதமான காட்சி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-26749870722251641922011-04-12T01:33:23.918-07:002011-04-12T01:33:23.918-07:00பிரதயட்சமான் தெய்வமான சூரியனைப் பற்றி அற்பதமான பதி...பிரதயட்சமான் தெய்வமான சூரியனைப் பற்றி அற்பதமான பதிவுக்குப் பாராட்டுக்கள்.
படத்தில் இருக்கும் சூரிய பகவான் சிலை பெங்களூரில் ஈகிள்டன் ரிசார்ட்ஸ் அருகில் இருக்கும் இந்த இடத்திற்குச் சென்று பார்த்து பிரம்மித்திருக்கிறேன்.
மிக அருமையான இடம். கோல்ப் கிளப்பும் அருகில் இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-69304669551718300922011-04-07T13:03:42.245-07:002011-04-07T13:03:42.245-07:00சூரியன் உம்மாச்சியை நானும் சேவிச்சுக்கறேன். அழகான ...சூரியன் உம்மாச்சியை நானும் சேவிச்சுக்கறேன். அழகான பதிவுக்கு தக்குடுவுக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-45985664238291542242011-04-05T01:38:21.086-07:002011-04-05T01:38:21.086-07:00என் மதம் ஏழாவது!தாமதம்!//
சென்னை பித்தன், உங்க மத...என் மதம் ஏழாவது!தாமதம்!//

சென்னை பித்தன், உங்க மதமும் ரொம்ப ஆவலைத் தூண்டும் மதமாகவே இருக்கு. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ந.சு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-24247579857765755102011-04-05T00:47:51.587-07:002011-04-05T00:47:51.587-07:00என் மதம் ஏழாவது!தாமதம்!
கடைசியிலாவது வந்து சேர்ந...என் மதம் ஏழாவது!தாமதம்!
கடைசியிலாவது வந்து சேர்ந்தேனே!
மிக நல்ல பதிவு.
தைத்த்ரீய ஆரண்யகத்தில் “அருணம்” என்றொரு பகுதி.தினமும் ,முடியாவிட்டால் ஞாயிறுகளில் ஜபித்து நமஸ்காரங்கள் செய்வது மிக...நல்லது!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-72915166477332573972011-04-03T10:26:42.050-07:002011-04-03T10:26:42.050-07:00This comment has been removed by the author.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-22669434009388546512011-04-03T10:25:10.221-07:002011-04-03T10:25:10.221-07:00This comment has been removed by the author.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-35761066837276586452011-04-03T03:09:20.207-07:002011-04-03T03:09:20.207-07:00i really liked the view-- where u say, 'sun...i really liked the view-- where u say, 'sun' is one thing accepted by both theists and atheists! good point!
entha time la sun light is good- nu enakku eppovume romba confusion... ennaa- eppovume naan veyil la ponaa- enga amma keduthal nu solluvaa.. aanaa-- sun light venum-num solluvaa... so-- antha bit of info was useful! :)
"adithya hrudayam"-- paththi niraiyaa paer osthiyaa solli kettirukken... 7 vayasu lukkaye kaththundurukkanaum, ithellaam...

ithulula neenga sollirukkara niraiiyaa vishayam enakku theriyaathu, boss! so, to sum it up-- "a great read"...! :)Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-72143584798859129752011-04-03T02:10:16.505-07:002011-04-03T02:10:16.505-07:00@ கோபாலன் அண்ணா, ஆதித்ய ஹ்ருதயம் ராமருக்கு அகஸ்திய...@ கோபாலன் அண்ணா, ஆதித்ய ஹ்ருதயம் ராமருக்கு அகஸ்தியர் வழியாதான் உபதேசம் ஆனதுனு படிச்ச & கேட்ட ஞாபகம் அண்ணா! ஸ்லோகத்துலையே ப்ரமாணமும் இருக்கு!
// தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி//

உங்களோட அழகான விளக்கங்களும் அருமையா இருந்தது.தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-4208059594092460252011-04-03T02:02:08.521-07:002011-04-03T02:02:08.521-07:00hi Thakkudu,
yen appa used to say Adtiya hrithya...hi Thakkudu,

yen appa used to say Adtiya hrithyam daily...it will help us to faight against enimies..so no enimies will there if u read it...ithu yengaluku kan kanda unmai..

pls keep posting such good blogs.

cheers,
'Tech ops' mamiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-14317539468343891472011-04-02T22:48:09.472-07:002011-04-02T22:48:09.472-07:00nice post thakkudu, Mr srinvas goplan's explan...nice post thakkudu, Mr srinvas goplan's explanation also very nice.vidhashttps://www.blogger.com/profile/15644113603928579325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-46527961877099635852011-04-02T09:47:32.478-07:002011-04-02T09:47:32.478-07:00ஜாதக ரீதியாக சூரியனின் பலன்களை நீ எழுவதாக உள்ளாய்....ஜாதக ரீதியாக சூரியனின் பலன்களை நீ எழுவதாக உள்ளாய். எனவே அதில் சூரிய ஸ்தானம் நன்றாக உள்ளவர்களுக்கு அறிவு வளம், தந்தை உறவு, management skills பற்றி எழுத வேண்டும் என பிரியப்படுகிறேன்.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-40775556686485896132011-04-02T09:47:15.126-07:002011-04-02T09:47:15.126-07:00சூரியன் ஏழு குதிரைகளை கொண்ட ரதத்தில் பயணம் செய்வார...சூரியன் ஏழு குதிரைகளை கொண்ட ரதத்தில் பயணம் செய்வார். அவரின் சாரதி பெயர் அருணன். சிவந்த நிறத்தை உடையவர். சந்த்யா காலத்து சிவந்த நிறம் இவரது தான். இவர் காஷ்யப மகரிஷிக்கும் வினதைக்கும் பிறந்தவர். கருட இனம். வினதை பொறுத்தால் பலசாலிகளான பிள்ளைகள் முட்டையில் இருந்து உடிப்பர் என்ற வரம் பெற்றவள். ஆனாலும் ஒரு முட்டையை ஆர்வக் கோளாறில் சீக்கிரம் உடைத்து விட அருணன் வருகிறார். அதனால் அவர் கால் ஊனம். வினதையிடம் தான் நிலைக்காக வருத்தப்பட்டு, இன்னொரு முட்டையை ஆவது பொறுக்க வேண்டும் என கூற அதில் இருந்து வந்தவர் தான் விஷ்ணுவின் வாகனம் ஆன கருடன். அருணனின் மகன்கள் தான் ராமாயணத்தின் ஜடாயு மற்றும் சம்பாதி.அருண ப்ரஸ்னம் என்ற பாராயணம் யஜுர் வேதத்தில் வருவது இந்த அருணனை குறித்தே. இங்கே சில அமெரிக்கக் கோயில்களில் ஞாயிறு காலை அருண பாராயணம் உண்டு. தை மாதம் ரத சப்தமியும் இந்த அருணனைக் குறித்தே.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-23885599006930823572011-04-02T09:47:03.459-07:002011-04-02T09:47:03.459-07:00காயத்ரி ஜெபமே நாம் சூரியனை நோக்கி த்யானம் செய்வது ...காயத்ரி ஜெபமே நாம் சூரியனை நோக்கி த்யானம் செய்வது தான். இதன் அர்த்தம்
I meditate upon the most adorable luster of the Sun God which is the source of inspiration for the functions of our intellect.
நாம் சந்தியா வந்தனம் செய்யம் போது விடும் அர்க்கியம் மற்றும் காயத்ரி ஜபம் சூரியனுக்கே. பிரம்மோபதேஷம் பெற்றவர்கள் முடிந்த வரை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். மாத்யாநிகம் செய்யும் போது தக்குடு சொன்னது போல கை விரல்களை மடக்கி துளை மூலமாக சூரியனை நோக்கி செய்யும் சூரிய வந்தனம் மிகவும் முக்கியம். இன்றைய காலத்தில் நேரமின்மை காரணமாக ஜல அனுஷ்டானங்களை செய்ய முடியாவிட்டாலும் மானசீகமாக ஆவது செய்ய வேண்டும்.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-83783904715532344012011-04-02T09:46:46.771-07:002011-04-02T09:46:46.771-07:00This comment has been removed by the author.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-34543799927215138182011-04-02T09:46:29.815-07:002011-04-02T09:46:29.815-07:00தக்குடு
ரொம்ப நல்ல பதிவு. ரொம்ப புண்ணியம் உனக்கு. ...தக்குடு
ரொம்ப நல்ல பதிவு. ரொம்ப புண்ணியம் உனக்கு. நீ க்ஷேமமா இருக்கணும்.
சௌந்தர்ய லஹரி முடிச்சுட்டு, அடுத்து ஆதித்ய ஹ்ருதயம் ஸ்ரீ ராம நவமி சமயம் பதிவில் எழுதலாம்னு இருந்தேன். கொஞ்சம் பிஸி ஆக இருந்ததால் தாமதம் ஆகிறது. நீ தப்பாக எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த பதிவில் விட்ட சிலவற்றை மேலும் விரிவு படுத்தலாம் என்று நினைக்கிறேன்.சின்ன சின்னதாக சில விளக்கங்கள். என் பதிவை விட உன் பதிவில் அதிகம் பேர் படிப்பதால் இங்கு போடுவது உசிதம் என அபிப்ராயப் படுகிறேன்.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-5557829500271529112011-04-02T06:20:33.220-07:002011-04-02T06:20:33.220-07:00தக்குடு,
ரொம்ப ரொம்ப அருமை! இன்னும் எழுதவும்!தக்குடு,
ரொம்ப ரொம்ப அருமை! இன்னும் எழுதவும்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-33918145023007606872011-04-02T05:35:07.839-07:002011-04-02T05:35:07.839-07:00//ஒரு விதத்துல பாத்தாக்க சூரியன் உம்மாச்சி ஒரு யோக...//ஒரு விதத்துல பாத்தாக்க சூரியன் உம்மாச்சி ஒரு யோகி!னு சொல்லலாம். பலனை பத்தி கொஞ்சமும் சிந்தனை பண்ணாம கர்மஸ்ரத்தையா தனுக்கு குடுக்கப்பட்ட கார்யத்தை நாள் தவறாம பண்ணறாரே!!//
In a lighter vein, பின்னூட்டத்தைப் பத்தியோ , ஓட்டுகளைப் பற்றியோ , traffic rank ஐப் பற்றியோ கொஞ்சமும் கவலைப் படாமல் தினந்தோறும் எழுதித் தள்ளுகிறார்களே , அந்தப் பதிவர்களுக்கேல்லாம் inspiration இவர் தானோ!

In a similar vein:
You look at the transition you have made- picture one: He is in heaven, Lord of all that he purveys; picture two: He is down to earth, where we can see him; picture 3: He is in deep trouble just like any other married man on earth and he expects more and more people(devotees) to come and see him to give  him  the necessary confidence to carry on with his responsibilities as a Gruhastha! And see the compatible colour transition as well in his own image/form :-)))
This is all for simple and pure fun and I have no intention of taking away/disturbing the divine aura of this blog/post. Thakkudu! You are free to delete this, if you feel you should!

But I must say that I LOVE the first picture!மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-453552437905185412011-04-01T07:33:52.025-07:002011-04-01T07:33:52.025-07:00Good post Tkp.
-vgrGood post Tkp.

-vgrvgrhttps://www.blogger.com/profile/05242699926641712772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-12082159130751576292011-04-01T07:28:45.080-07:002011-04-01T07:28:45.080-07:00தக்குடு
நான் ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு போ...தக்குடு
நான் ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு போயிட்டு வந்தவுடன் எதாவது நல்ல செய்தி கிடைக்கும்.

\லோகத்துல உம்மாச்சி இருக்கார் இல்லைனு சொல்லறவா எல்லாரும் ஒத்துமையா ஒத்துக் கொண்டு கண்ணுல ஒத்திக்கும் ஒரு உம்மாச்சி யாரு?னு கேட்டாக்கா அது நம்ப சூரிய நாராயணர் தான்\

ஒரு விதத்துல பாத்தாக்க சூரியன் உம்மாச்சி ஒரு யோகி!னு சொல்லலாம். பலனை பத்தி கொஞ்சமும் சிந்தனை பண்ணாம கர்மஸ்ரத்தையா தனுக்கு குடுக்கப்பட்ட கார்யத்தை நாள் தவறாம பண்ணறாரே!! அவர் ஒரு நல்ல ஞானியும் கூட, இல்லைனா ஆஞ்சனேயருக்கு குருனாதரா இருந்து பாடம் சொல்லி குடுத்து இருக்க முடியுமா! //

நீ சொல்லிருக்கிற வரிகள் நிதர்சனம்.

Einstein said that God didn't play dice with the universe . அவர் மட்டும் அல்ல எல்லா scientist உம் ஒத்துக்கிற ஒரே விஷயம் கடவுள், Even in seeming chaos, there's an order to things, a chain of events that leads inevitably
to conclusions. People are links in the chain, but people don't control the events. Life has
a pattern, even if we don't see it.

சூரிய நாராயணர் படம், கம்பீரம்மாக இருக்கிறது எங்கே எடுத்தது, இடம் தெரிந்தால் சொல் I want to go there.Vasaganhttps://www.blogger.com/profile/02066067419727612195noreply@blogger.com