tag:blogger.com,1999:blog-2493480461641533346.post1283016491703724377..comments2023-08-08T00:24:12.282-07:00Comments on உம்மாச்சி காப்பாத்து!: ஸ்ரீ வைஷ்ணவம்தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-2493480461641533346.post-87845484932347961852019-05-19T09:41:38.182-07:002019-05-19T09:41:38.182-07:00நிஜத்தில் நான்கு முறைதான் தம்பதிகள் சேவிப்பார்கள்....நிஜத்தில் நான்கு முறைதான் தம்பதிகள் சேவிப்பார்கள். தம்பதி என்றால் 1+1 அல்லவோ.? நான்கு, எட்டாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்)R SURYANARAYANANhttps://www.blogger.com/profile/06304296988408889623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-27008540790528415572016-11-16T06:39:56.675-08:002016-11-16T06:39:56.675-08:00Andal Thayar: Please reckon Nachiar Thirumozhi (14...Andal Thayar: Please reckon Nachiar Thirumozhi (143 verses) together with Thiruppavai.
My respect. Good writing.chandrasekharanhttps://www.blogger.com/profile/01954778718020712451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-23583584731819997282011-02-13T11:27:45.949-08:002011-02-13T11:27:45.949-08:00//வைஷ்ணவத்துல இருக்கும் ஒருவர் இன்னொருத்தரை குழிக்...//வைஷ்ணவத்துல இருக்கும் ஒருவர் இன்னொருத்தரை குழிக்குள்ள தள்ளி விடர்தா இருந்தாலும் //தேவரீர், எழரேளா? இல்லைனா தாசன் எழப்பண்ணட்டுமா?//னு அழகா தான் கேப்பாளாம்//

வேடிக்கை என்ற பெயரில், எள்ளலைத் தூவியதற்கு கண்டனங்கள்!
இப்படியெல்லாம் எழுதினா, அம்பியான ஒருவர், துள்ளிக் குதித்துக் கொண்டு வருவாரே! நகைச்சுவை என்ற பேரில் இப்படியெல்லாம் எழுதப்படாது என்ற கொள்கைக் குன்றுக்கு selective amnesia வந்து விட்டதா? :))

சும்மா சொன்னேன்! நகைச்சுவை என்ற பேரில், இப்படி அங்கதம் செய்வது, ஆன்மீகத்திலும் செய்யலாம்! தவறில்லை! காஞ்சிப் பெரியவர் அருளிய தெய்வத்தின குரலில், இதே எள்ளல்/அங்கதம் வரும்!

ஆனால் என்ன, நல்ல ஆன்மீகச் சொற்கள், பட்டை-கொட்டை என்று பொதுமக்கள் அங்கதமாகப் பேசும் போது, அதையும் இதே போல் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வேண்டும்! விபூதியைப் பட்டை போட்டுட்டான்-ன்னு சொல்லாதீங்கோ என்ற அப்போ மட்டும் வேற அட்வைஸ் கொடுக்கப்பிடாது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-48482245813062187972011-02-13T11:17:55.721-08:002011-02-13T11:17:55.721-08:00இப்ப தான் இந்தப் பதிவைக் கண்டேன்!
//இந்த உம்மாச்ச...இப்ப தான் இந்தப் பதிவைக் கண்டேன்!

//இந்த உம்மாச்சி சரியான ஷோக் பேர்விழி! திருமஞ்சனம் ஆச்சா ஆகலையான்னே கண்டு பிடிக்க முடியாது//

குளிச்சானா, குளிக்கலையா என்பது கூட இருக்குவங்க பிரச்சனை! Do u have any problem with it? வேணும்-ன்னா முகர்ந்து பார்த்துக்குங்க! :)

//பொம்ணாட்டிகளோட பக்திக்கு ஈடு இணை கிடையாது!//

உண்மை தானே! காரைக்கால் அம்மையார் போல்!
இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்தா, பக்தி பண்ணுறோம்! துன்பமே தொடர்ந்து வந்தா, அப்போ பண்ணுவோமா? தேய்ந்தாலும் தேயத் தேயப், பக்தி வருமா? காரைக்கால் அம்மை என்னும் புனிதாவுக்கு அல்லவோ அந்த உள்ளம் வந்தது?

//வில்லிப்புத்தூர்ல ஒரு பொம்ணாட்டி பாவாய்! பாவாய்!னு முப்பதே முப்பது பாசுரம் தான் பாடினா//

மொத்தும் 30 + 143 = 173 பாசுரம் பாடினாள்!

//அதுவும் ஆத்துல இருந்த மேனிக்கே//

வீட்டுல இருந்தே எல்லாம் பாடலை! அனைவரையும் எழுப்பி, அழைத்துக் கொண்டு போய் தான் பாடினா! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-77400395376624966582011-02-10T13:07:38.943-08:002011-02-10T13:07:38.943-08:00Dear Friends, Thanks a lot for your wonderful com...Dear Friends, Thanks a lot for your wonderful comments.....;)

@ fiery blaster - Neenga sollaramaathiri naan yethuvum ithu varaikkum kelvi padalai.தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-21100838030914965742011-01-20T15:34:58.237-08:002011-01-20T15:34:58.237-08:00தெரியாத சங்கதி நிறைய. ரசமான பதிவு. யானை படம் அழகு...தெரியாத சங்கதி நிறைய. ரசமான பதிவு. யானை படம் அழகு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-55413274144032908402011-01-06T13:30:19.712-08:002011-01-06T13:30:19.712-08:00Nice post thakkudu... edhai quote panradhunnu ther...Nice post thakkudu... edhai quote panradhunnu therila...ellam nallaa irukkuஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-25196047710979974692011-01-05T00:38:55.226-08:002011-01-05T00:38:55.226-08:00Nice post,I like the theertham they give in the pe...Nice post,I like the theertham they give in the perumal kovil,thirstya srirangam kovil kulla ponakooda thirumbi varappo poidum... heheRakshttps://www.blogger.com/profile/01031748298369592747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-29092471888621611652011-01-04T22:55:32.474-08:002011-01-04T22:55:32.474-08:00srirangam Perumal oda Sethi utsava photo ethirpaka...srirangam Perumal oda Sethi utsava photo ethirpakala puliyotharai ku keela click pannum pothu. you describe well :)
keep writing :)preethihttps://www.blogger.com/profile/14740672569719179564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-61364436945733861652011-01-04T10:30:13.353-08:002011-01-04T10:30:13.353-08:00Dear Thakkudu, classic post, perumalai unga way of...Dear Thakkudu, classic post, perumalai unga way of methodla decorate pannitel, thirattipalaa irukkennu perumal sonnaaroo??..:P Pandiyai cut panni shrt & sweetaa thakkudu-nu aayaachu poolarukku! roomba enjoy panni read panninom. Good post.

Ranjani IyerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-76139812323750795532011-01-04T03:43:42.293-08:002011-01-04T03:43:42.293-08:00pros ellam padivu panniyachu. romba nanna irundadu...pros ellam padivu panniyachu. romba nanna irundadu. cons sonnal adikka varuva. velukudiyar Sivanai vambukku ezhukkamal upanyasam panradu illai. konjam kurugina manappanmai jasti than. aanaal Perumal namakku nanbar dhanpa.fieryblasterhttps://www.blogger.com/profile/00735752855676494143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-48204228403507549682011-01-03T12:36:25.074-08:002011-01-03T12:36:25.074-08:00நல்ல பதிவு! பகிர்வுக்கு நன்றி தக்குடு!நல்ல பதிவு! பகிர்வுக்கு நன்றி தக்குடு!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-11108710078763421242011-01-03T08:10:06.558-08:002011-01-03T08:10:06.558-08:00தக்குடு, உம்மாச்சி பதிவிலேயே இதுதான் பெஸ்ட்! நீங்க...தக்குடு, உம்மாச்சி பதிவிலேயே இதுதான் பெஸ்ட்! நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும் பொம்மனாட்டிகள் பக்திதான் ஒசத்தியாக்கும்! :P

புத்தாண்டில் நலமே பெருகட்டும்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-78629348858810427692011-01-02T21:09:02.315-08:002011-01-02T21:09:02.315-08:00Super blog...started with oomachi..that too peruma...Super blog...started with oomachi..that too perumal...so this year will be very good and you will get all the wealth.....may god bless you thakkudu!!!
Slogam nanaaa irunthathu...perumaala sevicha mukthi easya kidaikum.

'Tech ops'mamiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-31149544675728860632011-01-01T11:05:54.850-08:002011-01-01T11:05:54.850-08:00இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண...இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-35898240040687017492011-01-01T04:56:26.362-08:002011-01-01T04:56:26.362-08:00தாஸ்ய பாவத்தோடு ஆரம்பித்து பெருமாளிடம் எப்படி தம்ம...தாஸ்ய பாவத்தோடு ஆரம்பித்து பெருமாளிடம் எப்படி தம்மை ஒப்படைப்பது பற்றிய விளக்கம் ஒவ்வொரு வரியிலும் தெளிவாகிறது...

ஆண்டாளின் பச்சைக்கிளியும் ஒவ்வொன்றை தெளிவாக சொன்னபிறகு..நிதானமாக பெருமாளையும் தாயாரையும் சேவித்து செல்கிறேன்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-33867764960010255522011-01-01T02:47:56.158-08:002011-01-01T02:47:56.158-08:00//Anonymous said...
ரொம்ப அழகு படம் பதிவு எல்லாமே...//Anonymous said...
ரொம்ப அழகு படம் பதிவு எல்லாமே தக்குடு
சந்தடி சாக்குலே பொம்மனாட்டிகளையும் நன்னாவே கிண்டல் பண்றாய் நீ...:)

அன்புடன்
சுபா

<<<<<<<<<<<<<<<<<அதானே

நேர்ல சாதுவா இருக்கே அப்படி புகழறே இங்கமட்டும் இப்படி ஏன்ம்ம்ப்பா?:):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-56301750159386827002011-01-01T02:45:29.742-08:002011-01-01T02:45:29.742-08:00//தக்குடு said...
@ LK - பதிவை போட்டுட்டு, "...//தக்குடு said...
@ LK - பதிவை போட்டுட்டு, "பெருமாளே! யாரும் ஒன்னும் சொல்லாம இருக்கனுமே!"னு ப்ரார்த்தனை பண்ணின்டு இருக்கேன், நீர் எதுக்குவோய் வாயை குடுத்து மாட்டிக்கறீர்! வைஷ்ணவ சிம்மங்கள் எல்லாம் வந்து போயிண்டு இருக்கா! ஜாக்ரதையா இருக்கனும்

நான் சிம்மம் இல்லப்பா:) கிளிதான் சாது ஆனா கொஞ்சம் கத்தும் அப்பப்போ:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-35067535565436239452011-01-01T02:44:32.571-08:002011-01-01T02:44:32.571-08:00//வல்லிசிம்ஹன் said...
எல்.கே நானெல்லாம் நாலு தரம...//வல்லிசிம்ஹன் said...
எல்.கே நானெல்லாம் நாலு தரம்தான் சேவித்தேன் பா:)

இதை மறந்துட்டேனே..வல்லிமா சொல்றது கரெக்ட்.நாலுதடவைதான் சேவிப்போம் கல்யாணங்களில் இப்போ அதுவும் இரண்டாகிவிட்டது யார் சொன்னா 8தடவைன்னு? அதெல்லாம் ஆசாரியர்முன்புதான் அதுவும் விசேஷ சம்பிரதாயங்களின் போதுதான் அப்போ எட்டென்ன நூத்தி எட்டும் ஆகுமாம்:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-14536659154857939852011-01-01T02:42:02.103-08:002011-01-01T02:42:02.103-08:00//ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்
ஸர்வ தேவ...//ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்

ஸர்வ தேவ நமஸ்காரஹா கேசவம் ப்ரதி கச்சதி//

அர்த்தம் - ஆகாயத்துலேந்து விழும் அக்கம் எல்லாம் கடோசில சமுத்ரத்தை அடையர மாதிரி, உண்மையான பக்தியோடையும், பவ்யத்தோடையும் நாம பண்ணும் நமஸ்காரம் எல்லாமே கேசவனோட பாதங்களை போய் அடையர்து .///

அருமையாய் எழுதி இருக்கற அன்புத்தம்பி தக்குடுக்கு இந்தவருஷம் 16ம்பெற்று பெருவாழ்வு வாழ அக்காவின் ஆசிகள்!
பிகு...

இந்தப்பதிவில் கிளி அதிகம் கூவிட்டதுன்னு நினைக்கிறேன்! இத்தனை நாளாய் வராமலிருந்ததுக்கும் சேர்த்துவச்சி?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-12630297021712931252011-01-01T02:39:24.539-08:002011-01-01T02:39:24.539-08:00கேட்டாக்க பொம்ணாட்டிகளோட பக்திக்கு ஈடு இணை கிடையாத...கேட்டாக்க பொம்ணாட்டிகளோட பக்திக்கு ஈடு இணை கிடையாது!னு சொல்லிண்டு ஒரு பெரிரிரிய கூட்டமே இங்க கொடி பிடிச்சுண்டு வந்துடுவா....:)

இல்லையா பின்ன! ஆண்டாள் புரட்சிக்கவிஞருப்பா:) அன்பும் ஆளுமையும் அவகிட்ட அதிகம்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-81242667879279960792011-01-01T02:37:54.554-08:002011-01-01T02:37:54.554-08:00வைஷ்ணவத்துலையும் பொம்ணாட்டிகளோட வார்த்தைக்கு ரொம்ப...வைஷ்ணவத்துலையும் பொம்ணாட்டிகளோட வார்த்தைக்கு ரொம்பவே மவுசு ஜாஸ்தி (நான் சொல்லலை, வேளுக்குடியார் சொன்னது). ////

<<>.ஓஹோ?:)இப்படிலலம் வேறயா?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-66606678833727178882011-01-01T02:36:37.333-08:002011-01-01T02:36:37.333-08:00//தாசன் தண்டம்!னு சொல்லுவா, இதுக்கு விஷேஷமான அர்த்...//தாசன் தண்டம்!னு சொல்லுவா, இதுக்கு விஷேஷமான அர்த்தம் உண்டாம், ஆச்சாரியனோட அனுக்கிரஹம் இல்லாத வரைக்கும் அடியேன் ஒன்னுக்கும் உதவாத தண்டம் அப்பிடிங்கர்து அதோட அர்த்தம். தாசன் நமஸ்காரம் பண்ணிக்கறேன்!ங்கர்து இன்னொரு அர்த்தம்.

வேற அர்த்தம்னு நினைக்கிறேன் சரியா தெரில்ல கேட்டுட்டு வரேன்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-62243753880737783282011-01-01T02:35:35.487-08:002011-01-01T02:35:35.487-08:00//வைஷ்ணவத்துல இருக்கும் ஒருவர் இன்னொருத்தரை குழிக்...//வைஷ்ணவத்துல இருக்கும் ஒருவர் இன்னொருத்தரை குழிக்குள்ள தள்ளி விடர்தா இருந்தாலும் //தேவரீர், எழரேளா? இல்லைனா தாசன் எழப்பண்ணட்டுமா?//னு அழகா தான் கேப்பாளாம். உண்மையான //

<<<<<<>>>>>இதெல்லாம் கொஞ்சம் ஓவர்! தேவரீர் திருமேனி பாங்கா?(நீங்க நலமா?)
அடியேன் குடிசைக்கு எழுந்தருளணும் தேவரீர் திருமாளிகைக்கு அடியேன் ஒருநாள் காலடி எடுத்துவைக்கணும்<<>இப்படி நல்லபடியாவும் பேசிப்பாப்பா தக்குடு:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-71272697249110311972011-01-01T02:32:58.689-08:002011-01-01T02:32:58.689-08:00// சதாசர்வ காலமும் அவரோட ஹ்ருதயகமலத்துல வாசம் செய்...// சதாசர்வ காலமும் அவரோட ஹ்ருதயகமலத்துல வாசம் செய்யும் மஹாலெக்ஷ்மித் தாயார் தான் அதுக்கு காரணம்///

ஆமாம் அகலகில்லேன் இறைப்பொழுதும் என்று அவர் திருமார்பில் உறைபவள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com